*வாழ்க்கை மிக குறுகியது, ஆனால் அழகானது.*

‘வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கும். ஆனா சில நேரங்களில் நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்…

 

எனவே நாம் ஆழமாக யோசிக்காமலோ, சரியா
புரிந்து கொள்ளாமலோ யார் மேலயும் தவறான முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

 

நாம் ரெஸ்டாரண்ட் போனபோது, நமது நண்பர் காசு கொடுக்க முன்வந்தால் அவன் பணக்காரன் என்று அர்த்தமில்லை, பணத்தை விட நம் நட்பை அதிகமாக மதிக்கிறார் என்று அர்த்தம்.

 

முதலில் மன்னிப்பு கேட்கிறாரென்றால் அவர் தப்பு பண்ணியிருக்காரென அர்த்தமில்லை, ஈகோவை(Ego) விட நம் உறவை மதிக்கிறார என்று அர்த்தம்.

 

‘நாம் கண்டுகொள்ளாமல் விட்டாலும் பொறுத்திருந்து நமக்கு போன் பண்ணினால் அவர்கள் வேலை வெட்டி இல்லாம இருக்காரென்று அர்த்தமில்லை,  அவர் மனதில் நாம் இருக்கிறோமென்று அர்த்தம்’.

 

பின்னொரு காலத்தில் நம் பேரக்குழந்தைகள் நம்மிடம் கேட்கும் – “யாரு தாத்தா அந்த போட்டோல இருப்பவர்களெல்லாம்”.

 

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம், “அவர்கள் கூடத்தான் வாழ்வின் சில நல்ல தருணங்களை நாங்க சந்தோசமாக கழி்த்தோம்”.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>