Monthly Archives: November 2016

‘உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.’

விளக்கம்:  கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

இரவு வீட்டிற்கு வருவான்…..

இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்- அவன் யார் ?

நிலா

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் !!!!!

“சி”  வரிசை தமிழ் பெயர்கள்:

  • சிங்கன்
  • சிங்கண்ணன்
  • சிங்கமுத்து
  • சிங்கப்பன்
  • சிங்கத்தேவன்
  • சித்தன்
  • சித்தையன்
  • சித்தையா
  • சித்திரன்
  • சித்திரமாறன்
Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail