Monthly Archives: August 2016

பசுவின் பால்

பசுவின் பால்

பசும்பால்

பால் பால் பால் இனிக்கும்
பால் எனக்குப் பிடிக்கும் – தினம்
பாசமாய்ப் பெற்றோர் தரும் நல்ல
பால் ஒரு சத்துணவாம். (பால்…)

பசும்புல் குழைகள் உண்டு எமக்குப்
பசு தரும் பால் – நம்
பசி தீர்க்கும் பால். ஏழையும்
பணக்காரனும் விரும்பிக் குடிப்பார். (பால்…)

வெகு சுவையான பால் . இது
வெள்ளை நிறப் பால் – நாம்
வெறுக்காது பால் குடித்தால் பிள்ளைகள்
வெகு பலசாலி ஆகலாமாம். (பால்…)

பாலைக் காய்ச்சியும் குடிப்பார் சிலர்
பச்சையாகவும் குடிப்பார். நான் விருப்போடு
பால் பழம் உண்பேன் நன்றாகப்
படித்துப் பெரியவன் ஆகுவேன். (பால்…)

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

அ… ஆ… வன்னா

அ ஆ வன்னா
அன்பு ஆசை கொள்வோம்.

இ ஈ யன்னா
இலங்கை ஈழம் நம்நாடு.

உ ஊ வன்னா
உணவு ஊர் பிரதானம்.

எ ஏ யன்னா
எட்டு ஏழு இலக்கங்கள்.

ஐ ஒ னா
ஐந்து ஒற்றுமையான விரல்கள்.

ஓ ஓள வன்னா
ஓது ஓளவையின் ஆத்திசூடி

ஃ ன்னா.
அகேனம் –  அக்கன்னா முப்புள்ளி

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

அ… ஆ…. வன்னா

அ ஆ வன்னா</br>
அன்பு ஆசை கொள்வோம்.</br>
இ ஈ யன்னா</br>
இலங்கை ஈழம் நம்நாடு.</br>
உ ஊ வன்னா</br>
உணவு ஊர் பிரதானம்.</br>
எ ஏ யன்னா</br>
எட்டு ஏழு இலக்கங்கள்.</br>
ஐ ஒ னா</br>
ஐந்து ஒற்றுமையான விரல்கள்.</br>
ஓ ஓள வன்னா</br>
ஓது ஓளவையின் ஆத்திசூடி</br>
ஃ ன்னா.</br>
அகேனம் – அக்கன்னா முப்புள்ளி.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail