Monthly Archives: May 2016

விடுகதை

கூரை வீட்டைப் பிரிச்சா..ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன?

 

விடை:  தேங்காய் 

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail