Monthly Archives: November 2015

உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்

drinking

அறிந்த விளக்கம்

தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணும்

அறியாத விளக்கம்

ஒரு மனிதனின் இரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பின் அளவு இருக்க வேண்டும் .அதற்கு மேல் இரத்தத்தில் சேரும் உப்பு வியர்வை,சிறுநீர் மற்றும் மலம் வழியே வெளியேறி விடுகிறது.

ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது நம் சிறுநீரகம். இப்போது சொல்லுங்கள் நாம் நம் உடலில் சேரும் தேவையில்லாத உப்புகளை வெளியேற்ற  எவ்வளவு நீர் அருந்த வேண்டும். இதை தான் பெரியவர்கள் உப்பைத் தின்னவன் தண்ணிகுடிக்கணும் என்று சொல்லி வைத்தார்கள்.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

தோல் பிரச்சனைக்கு தீர்வு

skinpbm

ஒரு வேளைக்கு 2 கோவை பழம் எடுத்துக்கொள்ளலாம். பழத்தை மசித்து, அதனுடன் உப்பு, கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டிய பின்னர் 50 மிலி அளவுக்கு பருகலாம். இது, அலர்ஜியினால் தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பை போக்கும். பசியின்மை, சுவையின்மை போக்கும்.

பசியை நன்றாக தூண்டும்.கோவைக்காய் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது. நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

கோவை கொடியின் இலைகள், காய்கள், பூக்கள் ஆகியவை மருத்துவ குணங்களை கொண்டது. பல்வேறு நன்மைகளை கொண்ட இது, புண்கள், கேன்சரை குணப்படுத்தும். சொரி, சிரங்கு, குஷ்டம் போன்ற தோல் பிரச்சனை உள்ளவர்கள் கோவைக்காயை சாப்பிட்டு வந்தால் சரியாகும்

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

கொசு‌த் தொ‌ல்லை‌க்கு ‌பி‌‌ன் ‌விளை‌வி‌‌ல்லாத ஒரே ‌தீ‌ர்வு!

mosquito

 நொ‌ச்‌சி இலைகளை காயவை‌த்து எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். அதனை ‌சி‌றிதளவு எடு‌த்து நெரு‌ப்பு‌த் தண‌லி‌ல் இ‌ட்டு அ‌தி‌ல் இரு‌ந்து வரு‌ம் புகை ‌வீடு முழுவது‌ம் பரவுமாறு செ‌ய்யு‌ங்க‌ள்.

இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் ‌வீ‌ட்டி‌ற்கு வரு‌ம் அ‌த்தனை கொசு‌க்களு‌ம் அ‌ழி‌ந்து ‌விடு‌ம். இதனா‌ல் யாரு‌க்கு‌ம் ‌பி‌ன் ‌விளைவுக‌ள் ஏ‌ற்படாது.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail