Monthly Archives: July 2015

பல்லி சாஸ்திரம் – முக பகுதியில் புருவம்,கண் மற்றும் கன்னத்தில் விழுவதன் அர்த்தம்

lizard

ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால், சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம்.

உங்கள் புருவத்தின் மீது விழுந்தால், ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும்.

ஆனால் அதுவே உங்கள் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால், ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

வாலிப திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?

valibathirusty

ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடிகிட்டு இளைஞனையோ/வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும்சுத்தி அப்படியே  அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையர மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.

இந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.இதை கடைபிடிப்பது அவரவர் விருப்பம் ஆகும் .

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

குழந்தைகளுக்கு திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?

kanthirustyBaby

திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்

பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.

நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail