Monthly Archives: June 2015

ஒரு குளத்தில் 10 பூக்கள் இருந்தன . அவை இன்று உள்ளதைப் போல் நாளை இரு மடங்காகும். 20 ஆம் நாள் குளம் முழுவதும் பூக்களால் நிரம்பின.எத்தனையாம் நாள் குளத்தின் அரைவாசி, பூக்களால் நிரம்பி இருக்கும் ?

19date

19 ஆம் நாள்

 

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

சில மாதங்கள் 31 நாட்களில் முடிவடைகின்றன. சில மாதங்கள் 30 நாட்களில் முடிவடைகின்றன. ஒரு வருடத்தில் எத்தனை 28 நாட்களைக் கொண்ட மாதங்கள் உள்ளன?

calendar

12 மாதங்கள்எல்லா மாதங்களிலும் 28 நாட்கள் வரும்.

 

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail