Category Archives: அளவீடுகள்

அலகு மாற்றம் :

1 பர்லாங் நீளமும் 1 சங்கிலி அகலமும் உடைய செவ்வகத்தின் 10:1 பாகம்.

208.71 அடி (63.61 மீ) பக்கமுடைய சதுரத்தின் பரப்பளவு (அண்ணளவாக).

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

நில அளவை கணக்கீடுகள்:

செண்ட்

 

  • 1 செண்ட் – 001 ஏக்கர்
  • 1 செண்ட் – 0040 ஹெக்டேர்
  • 1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
  • 1 செண்ட் – 435.54 ச.அடி
  • 1 செண்ட் – 40.46 ச மீ
Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

அல்பெயர் எண் (செய்குறி ஈட்டம்)

  • 10 கோடி=1 அற்புதம்
  • 10 அற்புதம்=1 நிகற்புதம்
  • 10 நிகற்புதம்=1 கும்பம்
  • 10 கும்பம்=1 கணம்
  • 10 கணம்=1 கற்பம்
  • 10 கற்பம்=1 நிகற்பம்
  • 10 நிகற்பம்=1 பதுமம்
  • 10 பதுமம்=1 சங்கம்
  • 10 சங்கம்=1 சமுத்திரம்
  • 10 சமுத்திரம்=1 ஆம்பல்
  • 10 ஆம்பல்=1 மத்தியம்
  • 10 மத்தியம்=1 பரார்த்தம்
  • 10 பரார்த்தம்=1 பூரியம்
  • 10 பூரியம்=1 முக்கோடி
  • 10 முக்கோடி=1 மகாயுகம்
Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail