Category Archives: குழந்தை வளர்ப்பு

சளி பிடித்து இருந்தால் !!!!!

“குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.”

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும் !!!!!

“தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்.”

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

எதிர்பார்பதும், புலம்புவதும் !!!!!

பக்கத்து வீட்டு குழந்தை செய்வதை எல்லாம் நம்முடைய குழந்தையும் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்பதும், புலம்புவதும் தேவையற்றது.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail